Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பில்லுார் கலிவுராய ஐயனாரப்பன் ... கழிவுநீர் குளமாக சொக்கநாதர் கோயில் தெப்பம்! கழிவுநீர் குளமாக சொக்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னுார் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
12:06

குன்னுார்: குன்னுார் - ஊட்டி சாலை வெலிங்டன் பஜாரில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில், முதல் கால  பூஜை , வேதபாராயணம் , நாடிசந்தானம், பிம்பசுத்தி, உட்பட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவரு க்கும், நாகலிங்க சுவாமி, காட்டேரி அம்மன் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தன. பின்னர்,  கன்டோன்மென்ட்  பகுதியில் நடந்த திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்து வருகிறது.  விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar