Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா ... தீமிதி திருவிழாவில் துரியோதனன் டபுள் ஆக் ஷன் தீமிதி திருவிழாவில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
11:06

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில், வைகாசி மாத ராம பஜனை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில்  உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில், வைகாசி மாத ராம பஜனை நடந்தது. ஜெய ராமன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி ரங்கராமானுஜம்  முன்னிலை வகித்தார். ஜனார்த்தனன், தாமோதரன், சுந்தரன் சிறப்புரை நிகழ்த்தினர். சாமிக்கண்ணு, அரங்கன், எட்டியா பிள்ளை, பத்மநாபன், உபய தாரர் ரமணி, கவிதா மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டனர். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின்  வில்லுப்பாட்டு மற்றும் பஜனை நடந்தது. கோபண்ணா கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar