Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீமிதி திருவிழாவில் துரியோதனன் ... சிதம்பரம் கோவிலில் பாடகி சுசீலா தரிசனம் சிதம்பரம் கோவிலில் பாடகி சுசீலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-7: தொழுகை நேரம் தெரியுமா!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-7: தொழுகை நேரம் தெரியுமா!

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
11:06

முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழுகையை தினமும் கடைபிடிக்கின்றனர். மற்ற நாட்களில் ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டாலும், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாகக் கடைபிடிக்கின்றனர். ரமலான் மாதத்தில் இந்த தொழுகை நேரங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பஜ்ர்: அதிகாலை தொழுகை- சூரியன் உதயமாவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தொழுவது.

லுஹர்: மதிய தொழுகை- சூரியன் உச்சியில் இருந்து மேற்குநோக்கி சற்று சாய்ந்த பிறகு 5 நிமிடங்கள் கழித்து தொழுவது (உத்தேசமாக மதியம் 12.10 வாக்கில்)

அஸர்: பிந்திய மதியம்- சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது (உத்தேசமாக மாலை 4 மணி) தொழுவது.

மஃக்ரிப்: பிந்திய மாலை- சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)இஷா: இரவு- படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை. ரமலான் காலத்தில் சிறுவர்களுக்கு தொழுகை நேரத்தை கற்றுக்கொடுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.45 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar