Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூக்கம் கலைத்த பல்! ராஜயோகம் வந்தாச்சு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் அந்த ரங்கனே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
03:06

ரங்கநாதர் மீது பக்தி கொண்ட ஒருவருக்கு வாழ்வே வெறுத்துப் போனது. வாழ்வில் ஏற்பட்ட கஷ்டநஷ்டம் விரக்தியை உண்டாக்கியது. துறவி ஒருவரை நாடிச் சென்று தன்னை சீடனாக ஏற்கும்படி வேண்டிக் கொண்டார். அவரும் ஏற்று அருள்புரிந்தார்.குருவும் சீடனுமாக காவிரிக் கரையோரம் உள்ள வயல் வரப்பில் நடந்து சென்றனர். காவிரியில் தண்ணீர் இல்லாமல் வயல் வறண்டு கிடந்தது.வழியில் ஒரு விவசாயி மாட்டுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட குரு, ஏனப்பா! நிலமெல்லாம் வறண்டு கிடக்கிறதே! இந்த வருஷம் விளைச்சல் இல்லாததால் நஷ்டம் தானே! என்று கேட்டார். விவசாயி அவரிடம், என்ன சாமி செய்றது! நம்மையெல்லாம் அரங்கன் பார்த்துக்குவான் என்று கை குவித்து நின்றார். அவரைச் சீண்டும் எண்ணத்துடன், வாழ்வில் இத்தனை கஷ்டம் வந்தும், அரங்கன் பார்த்துக்குவான் என்கிறாயே? இன்னும் அந்த பெருமாளை ஏன் கும்பிடுகிறாய்? என்றார்.விவசாயி மலர்ந்த முகத்துடன் சிரித்தான்.  சாமி! கடந்த காலத்தில் எல்லாம் காவிரி கரை புரண்டு ஓடுச்சு. விளைச்சல் அமோகமாய் இருந்தது. பெருமாள் அப்போ அள்ளிக் கொடுத்தார். பஞ்சகாலமான, இப்போது கொஞ்சமா கிள்ளிக் கொடுக்கிறார். லாபத்தை ஏற்றுக் கொண்ட நாம், நஷ்டத்தையும் ஏற்கத்தானே வேண்டும், என்றான். குருவுக்கே பாடம் போதித்த குருவாகத் தெரிந்தான் அந்த விவசாயி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar