Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேடுவ திருமகள்! குபேரனின் நிஜப்பெயர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பத்தாக்கும் பத்மா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
03:06

லட்சுமியின் ஒரு பெயர் பத்மா அல்லது பத்மாவதி. திருப்பதியில் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். அவருடைய பிராட்டியான அலமேலு மங்கைத் தாயார், மலையடிவாரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள திருச்சானுõரில் பத்மாவதி என்னும் பெயரில் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். தினமும் பெருமாள் இரவில் ஏழுமலையில் இருந்து, தாயாரைப் பார்க்க வந்து விட்டு, மீண்டும் அதிகாலையில் திருமலைக்குச் சென்று விடுவதாக ஐதீகம். பெருமாள் குபேரனிடம் கல்யாணத்திற்காக வாங்கிய கடனை விரைவில் அடைப்பதற்காக பக்தர்கள் பொன், பொருள் அனைத்தையும் காணிக்கையாக ஏழுமலையில் செலுத்துகின்றனர். செலுத்தும் காணிக்கையைப் போல பத்து மடங்காக மீண்டும் நமக்கு திருப்பி அருள்பவள் இந்த பத்மாவதி தாயாரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar