Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவில் இருக்கும் குழந்தைக்கு ... சுவாமிக்கு ஏற்ற பாத்திரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலவிருட்சம் என்பது தானாக வளருவதா? வளர்க்கப்படுவதா?
எழுத்தின் அளவு:
தலவிருட்சம் என்பது தானாக வளருவதா? வளர்க்கப்படுவதா?

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
05:06

பழங்காலத்தில் எந்த ஊரிலும் இவ்வளவு ஜனநெருக்கடி மற்றும் வீடுகள் இல்லை. ஆறுகள், குளங்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்த சோலைகளாக இருந்தன. கோவில்களும் பெரிய அளவில் இல்லை. ஏதாவது ஒரு தெய்வ சக்தி வாய்ந்த மரத்தின் அடியில் இறைவன் குடியிருந்தார். அவரையே மக்கள் வணங்கினர். பின்னால் கோவில் உருவாவதும், இறைவன் எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ அதுவே தலவிருட்சம் ஆயிற்று. நம்மால் வளர்க்கப்படாமல் தாமே தோன்றியவை அவை. அத்தலத்து இறைவனும் தானே தோன்றியவராக விளங்கினார். இந்த தெய்வங்களையே சுயம்பு மூர்த்தி என்கிறார்கள்.0

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar