இதிலென்ன சந்தேகம். புண்ணிய பலம் கூடுதலாக இருந்தால் சொர்க்கம். பாவ சுமை கூடுதலாக இருந்தால் நரகம் தான். சொர்க்கம், நரகம் இரண்டில் இருந்தும் விடுபட்டு பிறவியற்ற நிலை பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும். தெய்வ வழிபாடும் புண்ணியங்களும் மட்டும் செய்து அதன் பலனையும் தெய்வத்திற்கே அர்ப்பணித்து வினைகளை நீக்க வேண்டும்.