Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா! தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
10:07

சிதம்பரம்: ஆனி திருமஞ்சன உற்சவத்தில், நடராஜர் ஆனந்த நடனமாடியதை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் உற்சவம், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. நேற்று பகல், 12:00 மணிக்கு, சித்சபையில் பொது தீட்சிதர்களின் ரகசிய பூஜைகள் நடந்தன. 1:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 3:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளி, தீர்த்தவாரியும் நடந்தது. மாலை, 3:45 மணிக்கு, ராஜ சபையில் இருந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு, தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு மகா தரிசன காட்சியளித்தபடி, சித்சபை பிரவேசம் செய்தார். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ’பொன்னம்பலத்தானே... ஆடல் வல்லானே..., தில்லைக் கூத்தனே...’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar