Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களநாயகி அம்மன் கோவில் ... இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்வநகர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வில்வநகர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
11:07

கடலுார்: கடலுார் வில்வநகர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9ம் தேதி காலை 8:00  மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், 12:00 மணிக்கு புதிய பிம்பங்கள் கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், கும்ப  அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை ஹோமம்,  மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், இரவு 9:30 மணிக்கு அஷ்டபந்தன சாற்றுதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று  காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, 108 மூலிகை ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar