Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீர்த்தக்கரை ஈஸ்வரர் கோவிலுக்கு ... பழமை வாய்ந்த பஜனை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! பழமை வாய்ந்த பஜனை கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தையூர் சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தையூர் சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
11:07

தையூர்: தையூர், மரகதாம்பிகை முருகீஸ்வரர் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தனர். கேளம்பாக்கம் அடுத்த தையூரில், மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், கோவில் கதவுகளின் பூட்டுகளை உடைத்து, மின்சார ஒயர்களை துண்டித்து, கருவறையில் உள்ள ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கருவறையில் நுழையும் போது, பேட்டரியில் இயங்கக்கூடிய, ‘அலாரம்’ ஒலி எழுப்பியுள்ளது. இதை கேட்ட உள்ளூர்வாசிகள் கோவிலை சுற்றி குவிந்தனர். அலாரம் ஒலித்ததும், கோவிலின் உள்ளே இருந்த மர்ம நபர்கள், வெளியே தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை முயற்சியை அடுத்து, நேற்று பகலில், கோவிலின், 16  ஐம்பொன் சிலைகள், கோவில் செயல் அலுவலர் மற்றும் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் முன்னிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. கொள்ளை முயற்சி குறித்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த கோவிலில் காவலர்கள் கிடையாது என்பதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar