Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிஜபக்திக்கு இவர் அடிமை உரு மாறும் லிங்கம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குதிரைமரம் பார்த்து இருக்கீங்களா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
04:07

அரசமரத்திற்கு சமஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என பெயருண்டு. அஸ்வத்தம் என்றால் குதிரை. தேவர்கள் செய்யும் யாகத்தில் இடும் திரவியங்களை  தெய்வங்களிடம் சேர்க்கும் பணி அக்னிக்குரியதாக இருந்தது. இந்த பணியைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமில்லாத அக்னி தேவலோகத்தில் இ ருந்து ஓடத்தொடங்கினார். தேவர்கள் பின்தொடர்ந்தனர். குதிரையாக மாறிய அக்னி, அரசமரத்தில் ஒளிந்து கொண்டார். அதனால், அரசமரத்திற்கு  அஸ்வத்தம் என்ற பெயர் ஏற்பட்டது. பகவத்கீதையில் கிருஷ்ணர் மரங்களில் நான் அரசு என்று குறிப்பிட்டுள்ளார். அரசமரத்தை சிவாம்சமாக  அஸ்வத்தேஸ்வரர் என்றும், விஷ்ணுவின் அம்சமாக அஸ்வத்த நாராயணன் என்றும் சொல்வர். இதனை சனிக்கிழமை களில் ஏழுமுறை வலம் வந்து  வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar