Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ... 20க்கும் மேற் பட்ட கிராமங்களில் பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பராயன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
12:07

அன்னுார்: குன்னியூர் கைகாட்டி கருப்பராயன் கோவில் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. குப்பனுார் ஊராட்சி, குன்னியூர் கைகாட்டியில், கருப்பராயசாமி கோவில் உள்ளது. இக்கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில், கருப்பராயருக்கும், செல்வ விநாயகருக்கும் தேர்கள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு தேர்த்திருவிழா இன்று (18ம் தேதி) துவங்குகிறது. இன்று மாலை விநாயகர் வழிபாடு, கரகம் எடுத்தல், அலங்கார பூஜை நடக்கிறது. 19ம் தேதி மாலை அபிஷேக பூஜையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுதலும், 7:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு தேர் நிலையை அடைகிறது.

சிறப்பு வழிபாடும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. 20ம் தேதி காலை 7:00 மணிக்கு பால் அபிஷேகம், 8:00 மணிக்கு பொங்கல் வைத்தல், முடி எடுத்தல் நடக்கிறது. மதியம் கருப்பராயன் சுவாமியை அழைத்து வருதல், சுவாமி திருவிளையாடல் நடக்கிறது. ஜமாப் இசை இகைப்படுகிறது. மதியம், 108 கிடாய்கள் கோவிலில் வெட்டப்பட்டு, சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து, கருப்பராயன் கோவிலுக்கு, 20ம் தேதி இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar