உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2016 12:07
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர், மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.