சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி உள்ளிட்ட ஐந்து சக்திகளின் ஒன்றுபட்ட அம்சமே காயத்ரி.இவளுக்கு 15 கண்கள். முகத்திற்கு மூன்று கண்கள் கொண்டவள். இதில் ஒன்று ஞானக்கண். இவளை தரிசித்தால் சர்வ ஞானசித்தி கிடைக்கும். இவளை வணங்குவதன் மூலம் உலகிலுள்ள அத்தனை அம்மன்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.