Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ... ஆடிக்கிருத்திகை: சென்னை முருகன் கோவில்களில் திருவிழா கோலம் ஆடிக்கிருத்திகை: சென்னை முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவீஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
கவீஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
12:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கோஆப்ரேடிவ் காலனியில் சக்தி விநாயகர் மற்றும் கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில்  உள்ளது.  இங்கு, 34ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா நேற்று முன் தினம் மாலை துவங்கியது. பாலசுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி,  தெய்வானைக்கும் திரு க்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. அர்ச்சகர்கள் ரகுநாதன், சம்பத்குமார் ஆகியோர் திருக்கல்யாண நிகழ்ச்சியை  நடத்தினர். நேற்று காலை, 10:00  மணிக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது.  மதியம்  அன்னதானம் வழங்கப்பட்டது.  இதன் பின், சுவாமி திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar