Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழந்தமிழர்களின் பொக்கிஷம் திருமலை! ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
12:08

பழநி: பழநி பெரியாவுடையார் இடும்பன்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் மாலை 4மணிக்குமேல் நந்திவாகனம், மூலவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. ரிஷபவாகனத்தில் சிவன்,பார்வதி உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் சிவகிரிநாதர், உமாமகேஸ்வரி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன்கோயில், மலைக்கோயில் கைலாசநாதர், வேளீஸ்வரர்கோயில் உள்ளிட்ட சிவன்கோயில்களில் பிரதோஷ வேளையில் சிவலிங்கம், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar