Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தொட்டது துலங்கும் கேட்டது ... மலை தீர்த்தத்தில் மகிழ்வுடன் நீராடுங்க! மலை தீர்த்தத்தில் மகிழ்வுடன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திதி கொடுக்க செதலபதி செல்லுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திதி கொடுக்க செதலபதி செல்லுங்க!

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
03:08

ராமர் தன் தந்தையான தசரதருக்கும், பறவைகளின் அரசரான ஜடாயுவிற்கும் எள்ளும் நீரும் இறைத்து பிதுர்கடன் செய்த தலம் செதலபதி. தில தர்ப்பணபுரி என்னும் புராணப்பெயரே நாளடைவில் செதலபதி என்றாகி விட்டது. கும்பகோணத்தில் இருந்து  திருவாரூர் செல்லும் சாலையிலுள்ள பூந்தோட்டம் கிராமம் அருகில் இவ்வூர் உள்ளது. திலம் என்றால் எள். அரிசிலாற்றங்கரையில் உள்ள இத்தலத்தில் சிவபெருமான் முத்தீஸ்வரர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். அம்பிகையின் திருநாமம் சுவர்ணவல்லி. மனித முகத்துடன் இருக்கும் நரமுக கணபதியை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கோவில் பிரகாரத்தில் ராமரும், லட்சுமணரும் தர்ப்பணம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். ஆடி அமாவாசையன்று இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar