Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுக்கு 108 பெயர்கள்! சரணாகதி தத்துவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீவுக்குள் ஒரு தீர்த்தம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீவுக்குள் ஒரு தீர்த்தம்!

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
03:08

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தீவுத் தலம் ராமேஸ்வரம். இங்கு ராமநாதசுவாமி மூலவராக அருள்பாலிக்கிறார். ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் சிவபூஜை செய்ய ஏற்பாடானது. கைலாயத்தில் இருந்து சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைத்தாள். இவரே ராமநாதர் என பெயர் பெற்றார்.  பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலப்புறத்தில் உள்ள சன்னிதியில் இருக்கிறாள். இங்குள்ள 1200 துõண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது. கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் கிணறு வடிவில் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. ஆடி அமாவாசையன்று நீராடி முன்னோருக்கு திதி கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar