பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேசர்மன் அருணாச்சசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசசனம் செசய்தனர். சேசர்மன் அருணாச்சசல சுவாமி கோயில் ஆடித்திருவிழா ஜூலை 24 ல் கொடியேற்றத்துடன் துவங்குகியது. அன்று இரவு கேடய சசப்பரத்தில் அருணாச்சசல சுவாமி கோலத்தில் கோயில் வலம் வரும் காட்சி, 25 ம் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில், குறிசெசால்லும் கூத்தன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. 26 ம் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சசப்பரத்தில் சசதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் கோயில் வலம் வருதல். 27 ம் தேதி இரவு 8 மணிக்கு பூங்குயில் சசப்பரத்தில், நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆடி அமாவாசைச தினமான ஆக., 2 ல் பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில்,கற்பூரவிலாசசம் தரும் காட்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசசனம் செசய்தனர். பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு எலுமிச்சைச வேர் சசப்பரத்தில் சேசர்மத்திருக்கோலத்தில் எழுந்தருளினார். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்ககை மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தாமிரபரணி ஆற்றில் தங்கியிருந்து சுவாமி தரிசசனம் செசய்தனர். ஆயிரக்கணக்கானோர் மொட்டை எடுத்தனர். இரவு 10 மணிக்கு கற்பக பொன் சசப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.ஆக., 4ல் திருவிழா நிறைவடைகிறது.