கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செம்மை அளிப்பது -மங்கல நிலையைத் தோற்றுவிப்பது என்றும் சைவத்துக்கு உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. ஈடு இணையற்ற உயர்வு நிலை எதையும் சிவம் எனக் குறிப்பிடுவது பழங்கால வழக்கமாக இருந்தது. இதே பொருளில் சிவம் என்ற சொல் வேதத்தில் காணப்படுவதாகச் சிலர் கூறுவர்.