கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆலயத்தில் கொடிமரத்தைக் கடந்ததும் காட்சி தருவது பலிபீடம். இறைவனை வழிபடுவதற்கு முன்னர் ஆணவமாகிய பாசத்தை ஆன்மாக்கள் பலி கொடுக்க வேண்டும். அதாவது அகற்றிட வேண்டும் என்பது பலிபீடத்தின் தத்துவமாகும்.