Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பரையூர், வனகாளியம்மன் கோயிலில் ... மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல விழா: ஆக. 28 ல் கொடியேற்றம் மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா!

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
06:08

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 24 ம் ஆண்டு ஆவணி மற்றும் பால்குட விழா நடந்தது. ஆக. 8 ம் தேதி காலை கணபதி ஹோமம், காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மன் சந்தனம், மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபூஜை, ராஜராஜேஸ்வரி, அன்ன பூரணி உள்ளிட்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆக. 17 ல் காலை 7 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட பால்குடம்முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, இரவு திருவிளக்கு பூஜைக்குப் பின் மின்தீப தேரில் அம்மன் வீதியுலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar