Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்கிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள்! செவிசாய்த்த விநாயகர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வித்தியாசமான கிருஷ்ணர்!
எழுத்தின் அளவு:
வித்தியாசமான கிருஷ்ணர்!

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
02:08

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கேரள மாநிலம் குருவாயூர் உன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோவிலில் எட்டு யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் சந்தான கோபாலன்.

அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி, குருவாயூர் உன்னி கிருஷ்ணன் சிலைகளை மகாவிஷ்ணுவே உருவாக்கினார். இந்த மூன்று கோவில்களிலும் பிரசாதம், பால் பாயசம்தான். குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானுக்கு, மணிக்கு ஒருமுறை உடை மாற்றுகிறார்கள். ஒருநாளில் 17 முறை நைவேத்யம் செய்கின்றனர்.

குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோவில் குருக்கள், காலில் தண்டை அணிந்து, சேலை கட்டி கிருஷ்ணனுக்குப் பூஜை செய்வது வழக்கம். வேறெங்கும் காண்பதற்கரிய வைபவம் இது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar