Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் கோவிலில் ... கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை! கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
11:08

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னிதி மற்றும் மூலவர் சன்னிதியில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள்‚ கண்ணன் சிறப்பு அலங்காரத்துடன், மூலஸ்தானத்தில் இருந்து புறப் பாடாகி‚ கொடிமண்டபத்தின் முன்பாக எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள், வேதமந்திரம் முழங்கி, ஆலிலை  கண்ணனுக்கு பால்புகட்டி, கிருஷ்ணர் பிறப்பு வைபவ நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று  மாலை, மூலஸ்தானத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி, சன்னிதி வீதியில் உள்ள மண்டபங்களில் உறியடி நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar