Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ... மாரியம்மன் கோவில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை கோவிலில் இன்று உறியடி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமியை  முன்னிட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்,  பக்தர்களுக்கு, இன்று (26ம் தேதி) அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  தொடர்ந்து, இன்று (26ம் தேதி) காலை 6:30  மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை, மாலை 6:00 மணிக்கு, உறியடி உற்சவம்  நடக்கிறது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, உற்சவர் பெருமாள், இந்திர விமானத்தில் வீதியுலா  நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar