Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை உத்தரவு பெட்டியில் பூ மாலை ... பிள்ளையார்பட்டியில் வெள்ளி வாகனத்தில் சுவாமி உலா! பிள்ளையார்பட்டியில் வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சை சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பச்சை சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் வீதியுலா!

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
10:08

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில், நேற்று சுவாமி ’பச்சை சாத்தி’ கோலத்தில் தங்க சப்பரத்தில் காட்சியளித்ததார். திருச்செந்துாரில் ஆவணி திருவிழா ஆக.,22ல் கொடியேற்த்துடன் துவங்கியது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் குட வருவாயில் தீபாராதனை நடந்தது. நேற்று முன் தினம் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. மாலை தங்க சப்பரத்தில் ’சிவப்பு சாத்தி’ கோலத்தில் வீதியுலா வந்தார். திருவிழா நாட்களில் எட்டாம் நாளான நேற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில், ’பச்சைசாத்தி’ கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை காலை 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளுகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பொட்டேப்பள்ளி அருகே கம்பம் பள்ளியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி– முதுகுளத்துார் ரோட்டில் உள்ள காந்தக்குளத்து முனியப்ப சுவாமி, காளீஸ்வரி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar