Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபாரசக்தி வார வழிபாடு மன்றம் ... புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா துவக்கம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 230 விநாயகர் சிலைகள்: செப்., 6,7,8ல் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 230 விநாயகர் சிலைகள்: செப்., 6,7,8ல் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
11:08

ராமநாதபுரம்: சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் 230 விநாயகர் சிலைகள் செப்., 6,7,8 தேதிகளில் ஊர்வலம்  நடக்கிறது. செப்., 5 சதுர்த்தி விழாவிற்காக ராமநாதபுரம் வட்டாரத்தில் 51, பரமக்குடியில் 53, கமுதியில் 16, ராமேஸ்வரத்தில் 71, கீழக்கரையில் 17,  திருவாடானையில் 10, முதுகுளத்துாரில் 12 விநாயகர் சிலைகள் இன்னும் சில தினங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவற்றிற்கு தினமும்  இரு வேளை பூஜை மற்றும் பஜனை நடக்கிறது. சதுர்த்தி நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. செப்., 6ல் பரமக்குடி, ராமேஸ்வரம்  வட்டாரங்களில் 152 சிலைகளும், செப்., 7ல் ராமநாதபுரம் உள்பட இதர வட்டாரங்களில் 76 சிலைகளும், செப்., 8ல் இரண்டு சிலைகளும்  ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.  செப்., 6ல் நான்கு இடங்களிலும், செப்., 7ல் மூன்று இடங்களிலும் ஊர்வலம்  செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஏற்பாடுகளை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபா, பா.ஜ., உள்ளிட்ட இந்து அமைப்புகள் செய் துள்ளன.  எஸ்.பி., மணிவண்ணன், கூடுதல் எஸ்.பி.,க்கள் இன்பமணி, வெள்ளைத்துரை, உதவி எஸ்.பி., சர்வேஸ்ராஜ் தலைமையில் 7 சப்  டிவிஷன்களிலும் 24 இன்ஸ்பெக்டர் உள்பட ஆயுதப்படை, ஊர்க்காவல் படை மற்றும் உள்ளூர் போலீசார் என, 664 பேர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar