Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் மாவட்டத்தில் 230 விநாயகர் ... திருப்பூர் சித்தி விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு திருப்பூர் சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
11:08

திருவாடானை: ஓரியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமும் தேர்பவனி, நற்கருணை, சிறப்பு திருப்பலி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர கூட்டு திருப்பலி செப்.,7ம் தேதியும் அன்று இரவு 9 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. செப்.,8 இரவு 7 மணிக்கு கொடியிறக்கப்பட்டு நற்கருணை ஆசி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar