Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காதி பவனில் காய்கறி அம்மன் மேல்வைலாமூர் மருதியம்மன் கோவில் தேர்திருவிழா மேல்வைலாமூர் மருதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன, என, இந்து  முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடந்த, நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:  தமிழகத்தில், செப்., 5ல், விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. இதையொட்டி, ‘கோவில் வருமானம், அரசிடம் இருப்பது ஏன் என்ற பொருளில்,  விநாயகர் ஊர்வலங்கள் நடக்க உள்ளன. தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த விழாவை,  சமுதாய சமத்துவ நாளாகவும்,  இந்து எழுச்சி தினமாகவும் கொண்டாட உள்ளோம். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ள சிறுவர்கள்,  இளைஞர்களின் வீடுகளுக்கே சென்று, போலீசார் மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar