Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு ... 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை! 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காதி பவனில் காய்கறி அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காதி பவனில் காய்கறி அம்மன்

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

சென்னை: நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, காதி கிராமோத்யோக் பவனில், பொம்மை கொலு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.  சென்னை,  அண்ணா சாலையில் உள்ள காதி  கிராமோத்யோக் பவன், முன்னாள் முதல்வர் காமராஜரால், 1957ல் துவக்கப்பட்டது. கிராமப்புற கைவினைஞர்கள்,  நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல் படும் இந்த பவனில், 1967ம் ஆண்டு முதல், பொம்மை கொலு கண்காட்சி  நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கண்காட்சியை, கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். கண்காட்சியில் தமிழகம்  மட்டுமின்றி ஆந்திரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநில பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டின் புது வரவாக,  கும்பகர்ணன், பாகுபலி விநாயகர், ஸ்ரீபதி பெருமாள், காய்கறி அம்மன், அகோபிலம், பத்ரிநாத், பிரமாண்ட தஞ்சை பொம்மை ஆகியவை  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கண்காட்சி குறித்து காதி பவன் மேலாளர் செல்வராஜ் கூறியதாவது: பொம்மை கொலு ஆரம்பித்த முதல் ஆண்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  நடந்தது. வாடிக்கையாளர் வரவேற்பால், கடந்த ஆண்டு, 90 லட்சம் ரூபாயாக விற்பனை உயர்ந்தது. இந்தாண்டு, ஒரு கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்., 10ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், 50 ரூபாய் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையுள்ள பொம்மைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar