Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் விநாயகர் விற்பனை ஜோர்! மூன்று கோயில்களுக்கு நாளை கும்பாபிஷேகம் மூன்று கோயில்களுக்கு நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

03 செப்
2016
11:09

புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 326ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சென்னை பெருங்களத்துார் முன்னாள் பேராயர் மலையப்பா சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தை தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 6.00 மணிக்கும், மாலை 5.30 மணிக்கு  திருப்பலி நடக்கிறது. 11ம் தேதி காலை 8.00 மணிக்கு பெருவிழா திருப்பலியும், 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஆடம்பர  தேர்பவனி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி–கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் பங்கேற்கிறார்.12ம் தேதி கொடியி றக்கதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar