Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையில் ஹரே கிருஷ்ணா சாலை ... திருக்கோவிலுார் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா திருக்கோவிலுார் பகுதியில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவ்வை அகவல் பாடிய பெரியாணைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
அவ்வை அகவல் பாடிய பெரியாணைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

06 செப்
2016
05:09

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வீரட்டானேஸ்வரர் கோவிலில் அவ்வையார் அகவல் பாடிய பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரை அவ்வையார் வணங்கி கொண்டிருந்தபோது சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெறுவதற்காக வேகமாக கைலாயம் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட அவ்வையார் சீதக்களப செந்தாமரைப் பூம் என இங்குள்ள விநாயகரை வேகமாக பூஜை செய்தார். விநாயகர் தனது துதிக்கையால் சுந்தரர், சேரமான் பெருமானுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு சேர்த்தார். சிறப்பு மிக்க அவ்வை அகவல் பாடிய, பெரியானைக் கணபதிக்கு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் வானவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar