திருமுருகன் பூண்டியில் கம்பீரமாக வீற்றிருக்கும் ராஜ கணபதியைத் தொழுதால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்களின் வீரியம் குறைந்து நல்ல பலன் கிடைக்கிறது. இவர் அருகே நவகிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது தீபங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. தீபங்களில் நல்லெண்ணெய் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.