பிறர் அபகரித்த பரம்பரை சொத்தை மீண்டும் பெற பரிகாரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2016 05:09
கார்த்தவீர்யார்ஜுனரை வழிபட்டு அவருக்குரிய மந்திரத்தை ஜபித்து வந்தால் இழந்த செல்வத்தை மீண்டும் அடையலாம். கார்த்தவீர்யார்ஜுணோ நாம ராஜா பாஹு ஸஹஸ்ரவான்!தஸ்ய ஸ்மரன மாத்னே ஹ்ருதம் நஷ்டம் சலப்யதே!! இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், “ஆயிரம் கைகளை உடைய கார்த்தவீர்யாஜுனரே! அரசருக்கு அரசராக விளங்குபவரே! உம்மை மனதில் எண்ணி வழிபடும் எனக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை திருப்பித் தந்து அருள்புரிவீராக” என்று சொல்லி வழிபடலாம்.