Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் பாதத்திற்கு அபிஷேகம் செய்து ... திருவண்ணாமலை சென்ற சிவனடியார்களுக்கு வரவேற்பு! திருவண்ணாமலை சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை படையல்!
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை படையல்!

பதிவு செய்த நாள்

17 செப்
2016
05:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் திருப்பாவாடை தளிகை படையல் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசிமாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் திருவிக்ரமன் விஸ்வரூபதரிசனம், 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7:30 மணிக்கு நித்யதிருவாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடிஅறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தளிகை படையளிடப்பட்டு மகா தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar