கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சபரிமலையில் 18 படிகள் இருப்பது ஐயப்பனின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் 18ம் படி கருப்பசாமியின் தத்துவம் வேறுவிதமானது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.