Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளவனூர் சித்தர் கோவிலில் ... சிக்கல் அருகே மகாவீரர் சிலை மக்கள் வழிபாடு சிக்கல் அருகே மகாவீரர் சிலை மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி கொலு நெருங்குகிறது: தயாராகும் மண் பொம்மைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி கொலு நெருங்குகிறது: தயாராகும் மண் பொம்மைகள்

பதிவு செய்த நாள்

26 செப்
2016
11:09

திருச்சி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருச்சி, கொள்ளிடம் அருகே, களி மண்ணால் ஆன கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணி, மும்முரமாக நடக்கிறது.

நவராத்திரி விழா, அக்., 2ல்துவங்குகிறது. இதையொட்டி, கோவில்கள், வீடுகளில் கொலு வைப்பர். இதில், விதவிதமான பொம்மைகள் இடம்பெறும். இதற்கு, மண் பொம்மைகள் தயார் செய்யும் பணி, திருச்சி கொள்ளிடம் அருகே, கன்னிமார்தோப்பில், மும்முரமாக நடக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள ஜெய்சங்கர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு, சிலைகள் தயாரித்து முடித்தவுடன், நவராத்திரி கொலுவுக்கான பொம்மைகள் தயாரிக்க துவங்கி விடுவோம். இந்த பொம்மைகள் அனைத்தும், களி மண்ணால் தயாரிக்கப்படுகின்றன. தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், திருமண கோலம் போன்ற பொம்மைகள் செட்டும், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகளும், விற்பனைக்கு தயாராக உள்ளன.

இது தவிர, கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, 30 ரூபாய் முதல், விற்பனை செய்யப்படுகிறது.திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும், பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar