Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் சாய்பாபா சன்னிதானம் 7ம் ... நவராத்திரி கொலு நெருங்குகிறது: தயாராகும் மண் பொம்மைகள் நவராத்திரி கொலு நெருங்குகிறது: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளவனூர் சித்தர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வளவனூர் சித்தர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

26 செப்
2016
11:09

விழுப்புரம்: வளவனுார் குமாரபுரி, மகா சித்தர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.

இதையொட்டி, கடந்த 16ம் தேதி வலம்புரி விநாயகர் மகா வேள்வி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை மரக்கன்றுகள் நடும் விழா, மகா சித்தர் வேள்வி பூஜை, பகல் 12:00 மணிக்கு வளவனுார் தாண்டவமூர்த்தி சுவாமிகள், சுப்ரமணிய சுவாமிகள் முன்னிலையில் மகேஸ்வரர் பூஜை, அன்னதானம், மாலை 5:00 மணிக்கு அம்மையப்பர் திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு அம்மையப்பர், சாய் பாபா வீதியுலா நடந்தது. தொடர்ந்து 18ம் தேதி காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7:00 மணிக்கு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar