பத்மாவதி - ஸ்ரீனிவாசன் திருமண வைபவத்தின் போது விருந்தில் கறிவேப்பிலையும், அலங்காரத்தில் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு, தாயார் கீழ்த்திருப்பதியில் அமர்ந்தார். எனவே இன்றும் திருப்பதியில் கறிவேப்பிலையையும் கனகாம்பரத்தையும் எதற்கும் சேர்ப்பதில்லை.