Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருட்பெருஞ்ஜோதி.. இன்று வள்ளலார் ... திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை! திருப்பதி பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

05 அக்
2016
05:10

திருக்கோவிலுார்:  திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்பாள் வைஷ்ணவி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம் கலசஸ்தாபனம் பிரகன்நாயகி அம்பிகை ஆவாகணம் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது.  6:00 மணிக்கு மூலவர்க்கு மகா அபிஷேகம் உற்சவ மூர்த்தி பராசக்தி அம்பிகை வைஷ்ணவி அலங்காரத்தில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7:00 மணிக்கு லலிதா சகசரநாமார்ச்சனை சோடசோபவுபச்சார மகா தீபாராதனை சதுர்வேத மற்றும் புஷ்பராகம் இசைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar