ஆண்டவனை வழிபடுவதை விட அடியாரை வழிபடுவது சிறப்பு என்கிறார்களே.....?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 04:10
வழிபாடுகளை குரு வழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். முதலில் குருநாதரையும், இரண்டாவதாக தெய்வத்தையும், மூன்றாவதாக அடியார்களையும் வழிபட வேண்டும். ஒன்றிற்காக ஒன்றை விட்டு விடலாம் என்று கருதுவது கூடாது.