Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிநாதபுரம் மதுரைவீரன் சாமி கோயில் ... திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்; தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது திருப்பதியில் கோயில் ஆழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமராஜர் மீண்டும் பிறந்து வர வேண்டி விருதுநகரில் லட்ச தீப ஆராதனை
எழுத்தின் அளவு:
காமராஜர் மீண்டும் பிறந்து வர வேண்டி விருதுநகரில் லட்ச தீப ஆராதனை

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2025
11:07

விருதுநகர்; காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் நேற்று மாலை 6:30 மணிக்கு காமராஜர் மீண்டும் பிறந்து வரவும், பூரண விலக்கை அமல்படுத்தவும், இலவச மருத்துவம் வழங்கவும் வலியுறுத்தியும் லட்ச தீபம் ஏற்றினர். இதில் கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு, ஹிந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்கு கடை மகமை,காமராஜர் பொறியியல் கல்லுாரி நிர்வாகிகள், வி.வி.வி.,கல்லுாரி பரிபாலன சபை, கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பெண்கள் பள்ளிநிர்வாக சபை, செந்திக்குமார நாடார் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர். இரவு வள்ளிக்கும்மி ஆட்டமும், பெருஞ்சலங்கை ஆட்டமும், வாணவேடிக்கையும் நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar