வெளியில் கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 04:10
நாம் கிளம்பும்போது எதிரில் வரும் நபர்கள், பொருட்கள், மிருகங்கள் ஆகியவை மூலம் செய்யப்போகும் செயல் இப்படித் தான் நடக்கும் என சகுன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நல்ல விஷயமாக கிளம்பும் போது மூன்று பேராகச் செல்வது கூடாது என்றும் சொல்வார்கள்.