Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியாகுடியில் ஸ்ரீ கமலாம்பாள் ... பழநியில் 11 நாட்களுக்கு பின் இன்று தங்கரத புறப்பாடு பழநியில் 11 நாட்களுக்கு பின் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவம்பர் 16 ல் பத்ரிநாத் கோயில் மூடல்
எழுத்தின் அளவு:
நவம்பர் 16 ல் பத்ரிநாத் கோயில் மூடல்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
11:10

கோபேஷ்வர்: குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16ம் தேதி மூடப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில், கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குளிர்காலத்தின்போது பனிப்பொழிவு அதிகம் இருக்கும். பனி மூடுவதால் கோயில் நடை சாத்தப்பட்டு, குளிர்காலம் முடிந்தபின்னர் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டு குளிர்காலத்தையொட்டி நவம்பர் மாதம் 16ம் தேதி கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ம் தேதி பிற்பகல் 3.45 மணி சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்படும் என கோவில் தலைமை அதிகாரி புவன் சந்திர உனையாள் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar