Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நேரம் ... மைசூரு தசரா யானைகளுக்கு டாட்டா : முகாம்களுக்கு திரும்பின மைசூரு தசரா யானைகளுக்கு டாட்டா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா!

பதிவு செய்த நாள்

14 அக்
2016
11:10

புதுார், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று காலை 10:45 மணிக்கு நடந்தது.இக்கோயில் தெப்ப உற்சவ திருவிழா அக்.,3ல் காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். அக்., 4 முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் தல்லாகுளம் பகுதிகளில் வலம் வந்தார். அக்., 11 காலை தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு, அக். 14 காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், இரவு 7:00 மணிக்கு சப்தாவரணம் சாற்றுமுறை முடிந்து, 8:00 மணிக்கு பூச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. காலை 10:20 மணிக்கு தேவியருடன் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் திருமுக்குளம் வீதியை சுற்றி வலம் வந்தார். தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் காலை 10:45 மணிக்கு தெப்பத்தை சுற்றி ஒருமுறையும், மாலையில் 2 முறையும் வலம் வந்தார். இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar