Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 500 ஆண்டுகள் பழமையான வில்வநாதர் ... முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி அ.தி.மு.க., சிறப்பு ேஹாமம் முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி அ.தி.மு.க., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைத்த கிராம இளைஞர்கள்!
எழுத்தின் அளவு:
பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைத்த கிராம இளைஞர்கள்!

பதிவு செய்த நாள்

26 அக்
2016
12:10

மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைக்க அறநிலையத் துறையினர் முன்வராததால், கிராம இளைஞர்கள் துார்வாரும் பணி யிணை மேற்கொண்டனர். மரக்காணம் இ.சி.ஆர்., சாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் குளத்தின் தண்ணீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆண்டுதோறும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாக விளங்கியது. நாளடைவில், இந்த கோவில், தேர், குளம் ஆகியவற்றை முறையாக பாராமரிப்பு செய்யதாததால் பழுதடைந்து போனது. இதனால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. குளத்தை சுற்றிலும் முற்புதர்கள் மண்டி, தண்ணீரில் பாசை படிந்து பாழாகி போனது. கடந்த 20வது வருடங்களாக மரக்காணம் பகுதி மக்கள், கோவில் குளத்தை துார்வாரி படிகட்டுகளை சீரமைத்து, புதிய தேர் செய்து திருவிழா நடத்தவும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்களை கொடுத்துள்ளனர். மேலும் எம்.பி.,-எம்.எல்.ஏ., ஆகிய தேர்தலின் போதும், இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், பிரச்னை தீரவில்லை. இதனால் மரக்காணம், கரிப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து, கோவில் குளத்தை துார்வாரி, படிகட்டுகளை சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar