Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா! திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையின் இரு அஞ்சலகங்களில் திருப்பதி தரிசன டிக்கெட் பெறலாம்!
எழுத்தின் அளவு:
சென்னையின் இரு அஞ்சலகங்களில் திருப்பதி தரிசன டிக்கெட் பெறலாம்!

பதிவு செய்த நாள்

02 நவ
2016
01:11

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை மயிலாப்பூர் மற்றும் தி.நகர் தலைமை அஞ்சலகங்களில், சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்கள், நேற்று முதல் செயல்பட துவங்கின. தமிழக  அஞ்சல் துறை சார்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், 300 ரூபாய் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை, சென்னையில் உள்ள, மயிலாப்பூர் மற்றும் தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவை, நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தி.நகர் அஞ்சலகத்தில் நடந்த விழாவில், டிக்கெட் விற்பனையை, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் ரங்கநாதன் துவங்கி வைத்தார்.  அஞ்சல் துறை மூலம், 56 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யலாம். பக்தர்கள் காலை, 10:00, 11:00, மதியம், 12:00 மணி மற்றும் பிற்பகல், 1:00 மணி ஆகிய நான்கு தரிசன நேரங்களில், டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள முடியும்.  ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக, ஆறு நபர்கள் பதிவு செய்யலாம். பயணிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர், நேரில் வந்து இந்த நுழைவுச்  சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். புகைப்படங்களை தரவேற்றம் செய்து, அவர்களுக்கு,  ‘பார்கோடு’ பதியப்பட்ட நுழைவுச் சீட்டு வழங்கப்படும். இந்த சிறப்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒரு பக்தருக்கு, இரண்டு  லட்டுகள் வழங்கப்படும். கூடுதலாக, 25 ரூபாய் செலுத்தி, கூடுதலாக ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar