திருப்பூர்: திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வர விசாலாட்சி அம்மன் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.