Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமாரநல்லூர் பகவதி அம்மன் கோவிலில் ... திருத்தணியில் நாக சதுர்த்தி விழா திருத்தணியில் நாக சதுர்த்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
கொளஞ்சியப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

04 நவ
2016
11:11

விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம், மணவாநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள எட்டு உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நேற்று நடந்தது. ஆய்வாளர் சுபத்ரா, செயலர் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என 20க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 209 ரூபாய் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உண்டியல் திறந்து காணிக்கை எண்ணியபோது, 11 லட்சத்து 25 ஆயிரத்து 298 ரொக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar