Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: ... தினமலர் செய்தி எதிரொலி கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளர்பிறை சஷ்டி அபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2011
12:10

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையத்தில் புகழி மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டி அபிஷேகம் நடந்தது. விஷேச கால சிறப்பு பூஜையாக நடந்த விழாவில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி , ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதேபோல் புன்னம் பாலமலை ஸ்ரீ முருகன் சுவாமிக்கும், வேலாயுதம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும் சஷ்டி விரதம், வளர்பிறை சஷ்டி அபிஷேகங்கள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar